Nagaratharonline.com
 
மேலைச்சிவபுரி கணேசர் கலை அறிவியல் கல்லூரியில் சுதந்திர தின விழா  Aug 12, 14
 
மேலைச்சிவபுரி கணேசர் கலை அறிவியல் கல்லூரியில் சுதந்திர தின விழா சிறப்பு கபடி போட்டி திங்கள்கிழமை நடைபெற்றது.

போட்டியை சன்மார்க்க சபை தலைவர் ப.சா. சிங்காரம் தொடக்கி வைத்தார். கல்லூரி முதல்வர் க. கனகராசு முன்னிலை வகித்தார். போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு மற்றும் கேடயம் வழங்கப்பட்டது.