Nagaratharonline.com
 
காரைக்குடியில் "அம்மா மருந்தகம்'- & 17 புதிய பேருந்துகள் துவக்க விழா  Jun 27, 14
 
காரைக்குடி சுப்பிரமணியபுரம் ஆரியபவன் அருகில் அம்மா மருந்தகம் துவங்கப்பட்டுள்ளது. இதனை முதல்வர் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.

அம்மா மருந்தகத்தில் அலோபதி மருந்துகள் குறைந்த விலையில் கிடைக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.முன்னதாக தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக காரைக்குடி மண்டல அலுவலகத்தில் 17 புதிய பேருந்துகளையும் முதல்வர் இயக்கிவைத்தார்.