Nagaratharonline.com
 
கண்ணதாசன் பிறந்த நாள் விழா  Jun 24, 14
 
கவிஞர் கண்ணதாசன் பிறந்த நாள் விழா, நேற்று காரைக்குடியில் கொண்டாடப்பட்டது. சிவகங்கை எம்.பி., செந்தில்நாதன், எம்.எல்.ஏ., சோழன் சித.பழனிச்சாமி, காரைக்குடி நகராட்சி தலைவர் கற்பகம், துணை தலைவர் மெய்யப்பன், மாவட்ட ஊராட்சி துணை தலைவர் சின்னையா, கண்ணதாசன் அறக்கட்டளை பொது செயலாளர் அரு.நாகப்பன் மற்றும் அ.தி.மு.க.,வினர் மாலை அணிவித்தனர்.

தொடர்ந்து கண்ணதாசனின் மகள் விசாலாட்சி, மருமகன் பழனியப்பன் மாலை அணிவித்தனர்.