Nagaratharonline.com
 
ஆ.தெக்கூர் அருகே கோயில் கலசம் திருட்டு  Mar 1, 14
 
ஆ.தெக்கூர் அருகே, வடக்கூர்-கிளாமடம் ரோட்டில், தாமரைக்காட்டு அய்யனார் கோயில் உள்ளது. நேற்று காலை, கோயிலின் கோபுரத்தில் இருந்த மூன்று கலசங்களைக் காணவில்லை. சுமார் 10 கிலோ எடையுள்ளவை இந்த கலசங்கள்.

கிராமத்தைச் சேர்ந்த ஈஸ்வரன் கொடுத்த புகாரின் பேரில்,நெற்குப்பை எஸ்.ஐ.,அரவிந்த்ராஜ் விசாரிக்கிறார்.