Nagaratharonline.com
 
பூலாங்குறிச்சி வ.செ.சிவ., அரசு கல்லூரியில் யிற்சி முகாம்  Feb 23, 14
 
பூலாங்குறிச்சி வ.செ.சிவ., அரசு கல்லூரியில், அறிவியல் தொழில்நுட்ப மாநில மன்றம் சார்பில் மண்புழு உரம் தயாரிப்பு, உணவு காளான் வளர்ப்பு குறித்த பயிற்சி முகாம்கள்நடந்தது. கல்லூரி முதல்வர் வீரப்பன் தலைமை வகித்தார். மண்புழு உரம் தயாரிப்பு குறித்து, பயிற்றுனர் செந்தில்குமாரும், காளான் வளர்ப்பு குறித்து, பயிற்றுனர் பேராசிரியர் பன்னீர்செல்வமும் பயிற்சி அளித்தனர்.