Nagaratharonline.com
 
நெற்குப்பையில் வாசகர் வட்ட விழா  Feb 15, 14
 
நெற்குப்பை சோமலெ கிளை நூலகத்தில் வாசகர் வட்ட விழா நடந்தது. பயண இலக்கிய முன்னோடி, சோமலெ பிறந்த நாளை முன்னிட்டு, பயணம் தொடர்பான போட்டிகள் நடத்தப்பட்டன. வெற்றி பெற்றவர்களுக்கு எழுத்தாளர் லேனா தமிழ்வாணன் பரிசுகள் வழங்கினார்.