Nagaratharonline.com
 
NEWS REPORT: பட்டதாரிகளுக்கு இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் பணி  Feb 8, 14
 
இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் காலியாக உள்ள Probationary Officers, Clerk பணியிடங்களை நிரப்ப வேலையற்ற இளைஞர்கள் மற்றும் தகுதியுள்ள பட்டதாரிகளிடமிருந்து ஓவர்சீஸ் வங்கியின் இணைய தளம் மூலம் ஆன்லைன் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

காலியிடங்களின் எண்ணிக்கை: 150

பயிற்சியின்போது மாதம் ரூ.2500 உதவித்தொகையாக வழங்கப்படும்.

www.iob.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 21.02.2014