Nagaratharonline.com
 
பஞ்சாப் நேஷனல் வங்கியில் பணி  Jan 29, 14
 
பஞ்சாப் நேஷனல் வங்கியில் காலியாக உள்ள Specialist Officers பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை: 82

விண்ணப்பிக்கும் முறை: பஞ்சாப் நேஷனல் வங்கியின் வலைத்தளமான www.pnbindia.in மூலம் ஆன்லைன் முறை மூலம் தங்கள் விண்ணப்பங்களை பதிவு செய்ய வேண்டும்.

ஆன்லைன் பதிவு தொடங்கும் தேதி: 28.01.2014

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 11.02.2014.

மேலும் கல்வித்தகுதி உள்ளிட்ட முழுமையான விவரங்கள் அறிய www.pnbindia.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.