Nagaratharonline.com
 
ஒக்கூரில் கண்சிகிச்சை முகாம்  Jan 25, 14
 
ஒக்கூர் சேக்கப்ப செட்டியார்- நாகம்மை ஆச்சி, மதுரை தமிழ் சங்கம், ராஜா முத்தையா மன்றம், அரவிந்த் கண் மருத்துவமனை, மாவட்ட பார்வையிழப்பு தடுப்பு சங்கம் இணைந்து இலவச கண் சிகிச்சை முகாமை ஒக்கூரில் நடத்தியது. ஊராட்சி தலைவர் அருணாச்சலம் முன்னிலை வகித்தார். மாவட்ட நலவாழ்வு துறை இணை இயக்குனர் மனோகரன் முகாமை தொடங்கி வைத்தார். முகாமில் 345 பேர் கலந்து கொண்டனர்.