Nagaratharonline.com
 
காரைக்குடி SMSV மேல்நிலை பள்ளி, சிறந்த குருகுல பள்ளியாக தேர்வு  Jan 6, 14
 
காரைக்குடி SMSV மேல்நிலை பள்ளி, மதுரையில் ஆறு மாவட்டங்களை சேர்ந்த பள்ளி, ஆசிரியர்களுக்கு நடந்த பாராட்டுவிழாவில், சிறந்த குருகுல பள்ளியாக தேர்வு பெற்றது.

இதன் தலைமை ஆசிரியர் வள்ளியப்பன், சிறந்த ஒருங்கிணைப்பாளராகவும், ஆசிரியர்கள் ஹென்றிபாஸ்கர், சுந்தரராமன், சீனிவாசன், பழனியப்பன், மீனா ஆகியோருக்கு பயிற்றுனர் விருதும் வழங்கப்பட்டுள்ளது. இவர்களை பள்ளி தாளாளர் மெய்யப்பன், சக்தி திருநாவுக்கரசு, முத்து பழனியப்பன், பெரியணன் ஆகியோர் பாராட்டினர்.