Nagaratharonline.com
 
காரைக்குடி, கம்பன் மணிமண்டபத்தில்,இலவச மருத்துவ முகாம்  Nov 24, 13
 
காரைக்குடி, கம்பன் மணிமண்டபத்தில், மாவட்ட காங்கிரஸ் கமிட்டி, அப்போலோ மருத்துவமனை சார்பில், இலவச மருத்துவ முகாம் நடந்தது.
நிதி அமைச்சர் சிதம்பரம் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார்.

கார்டியாலஜி, கிட்னி, நரம்பு, எலும்பு மூட்டு, மகப்பேறு, பொது அறுவை சிகிச்சை உள்ளிட்ட பல்வேறு பரிசோதனைகள் செய்தனர்.
இலவச இ.சி.ஜி., எக்கோ கார்டியோ கிராம், ரத்தத்தில் சர்க்கரை அளவு, சிறுநீரில் சர்க்கரை அளவு, அல்புமின், ரத்த அழுத்த பரிசோதனை செய்தனர்.