Nagaratharonline.com
 
இரணியூர் கோவிலில் குபேர லக்ஷ்மி பூஜை  Nov 13, 13
 
 
இரணியூர் ஆட்கொண்டநாதர் சிவபுரந்தேவி டிரஸ்ட், இரணியூர் கோவிலில் குபேர லக்ஷ்மி பூஜையை சிறப்பாக நடத்தியது .

9/11/2013 அன்று மாலை, கணபதி பூஜை, கோ பூஜை, குபேர பூஜை
நடைபெற்றது .10/11/2013 அன்று காலை தன ஆகர்ஷண லக்ஷ்மி குபேர யாகம் மற்றும் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றன .

நகரத்தார் பெருமக்கள் பலர் யாகத்தில் பங்கு கொண்டு, ஆட்கொண்டநாதர் சிவபுரந்தேவியை வழிபட்டு, அருள் பெற்றனர்