Nagaratharonline.com
 
காரைக்குடி தமிழ் இசை சங்க 2013-16ம் ஆண்டுக்கான நிர்வாகிகள் தேர்தல்  Nov 3, 13
 
காரைக்குடி தமிழ் இசை சங்க 2013-16ம் ஆண்டுக்கான நிர்வாகிகள் தேர்தல், ராமநவமி மண்டபத்தில் நடந்தது.

தலைவராக PR.சொக்கலிங்கம், துணை தலைவர்களாக முத்து பழனியப்பன், M.SP. ராகவன் செட்டியார், AR.காசி, அய்யா கண்ணு, வி.நீலாயதாட்சி, செயலாளராக சுந்தரராமன், இணை செயலாளராக ரவிச்சந்திரன், வெங்கடாசலம், பொருளாளராக சுவாமிநாதன் தேர்வு செய்யப்பட்டனர்.