Nagaratharonline.com
 
மீனாட்சி அம்மன் கோயிலில் நவ.3ல் சஷ்டி விழா துவக்கம்!  Oct 31, 13
 
 
02/11/2013 - தீபாவளியை முன்னிட்டு அன்று (நவ.,2) முழுவதும் அம்மனுக்கு வைரக்கீரிடம், தங்க கவசம், சொக்கநாதருக்கு வைர நெற்றிப்பட்டை சாத்துப்படி செய்யப்பட்டு சிறப்பு தரிசனம் .

03/11/2013 - சஷ்டி விழா காலை 9.50 மணிக்கு விக்னேஷ்வர பூஜையுடன் துவங்குகிறது. காலை 10.45 மணிக்கு மேல் அன்னவாகன உலா,

08/11/2013 - மாலை 4.30 மணிக்கு பத்மாசூரணை சம்ஹாரம் செய்தல், சூரசம்ஹாரம் காட்சி,

09/11/2013 - காலை 10.40 முதல் 10.55 மணிக்குள் திருக்கல்யாணம் , காலை 11.30 மணிக்கு பல்லக்கில் சுவாமி புறப்பாடு.