Nagaratharonline.com
 
திருப்பத்தூர் சுவிடிஷ் மிஷன் மருத்துவமனையில் இலவச கண் மருத்துவ முகாம்  Oct 1, 13
 
திருப்பத்தூர் சுவிடிஷ் மிஷன் மருத்துவமனையில் இலவச கண் மற்றும் பொது மருத்துவ முகாம் நடைபெற்றது.முகாமுக்கு மருத்தவமனையின் நிர்வாக அதிகாரி ஜெலின் ஆபிரஹாம் தலைமை வகித்தார்.

இம்முகாமில் மருந்து, மாத்திரைகள் இலவசமாக வழங்கப்பட்டன. மேலும் கண் சிகிச்சைப் பிரிவில் 20-க்கும் மேற்பட்டவர்களுக்கு இந்த மருத்துவமனையிலேயே கண் புரை அறுவை சிகிச்சைக்குப் பரிந்துரைக்கப்பட்டது