Nagaratharonline.com
 
கொன்னையூர் முத்துமாரியம்மன் கோவிலில் அமைச்சர் ப. சிதம்பரம் வெள்ளி ரதம் இழுத்து வழிபாடு  Oct 1, 13
 
கொன்னையூர் முத்துமாரியம்மன் கோவிலில் ஞாயிற்றுக்கிழமை மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம் வெள்ளி ரதம் இழுத்து அம்மனை வழிபட்டார்.

இந்நிகழ்ச்சியில் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர்கள் ராம.சுப்புராம், என். சுந்தரம் பங்கேற்றனர்.