Nagaratharonline.com
 
செப்.,23 ஸ்ரீகாசி நாட்டுக்கோட்டை நகரச்சத்திரம் மேலாண்மைக்கழகத்தின் நிர்வாகப் பதவிக்கான தேர்த  Sep 21, 13
 
காசி நாட்டுக்கோட்டை நகரச்சத்திரம் மேலாண்மைக்கழகத்தின் நிர்வாகப் பதவிக்கான தேர்தல் காரைக்குடியில் செப்.,23ல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலாண்மைக்கழகத்தினர் தெரிவித்துள்ளதாவது: ஸ்ரீகாசிநாட்டுக்கோட்டை நகரச் சத்திர மேலாண்மைக் கழகத்தின், 2013-16ம் ஆண்டிற்கான நிர்வாகிகள் தேர்தல், செப்.,23ல் காரைக்குடி செக்காலை ரோடு எம்.ஏ.எம்.மகாலில், காலை 9.30 மணி முதல் மாலை 2.30 மணி வரை நடைபெறும்என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.