Nagaratharonline.com
 
பாகனேரியில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம்  Sep 11, 13
 
பாகனேரியில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் நடைபெற்றது.விநாயகர் சதுர்த்தியன்று மாரியம்மன் கோவில் அருகே வைக்கப்பட்ட விநாயகருக்கு அலங்காரத்துடன் பூஜைகள் நடைபெற்றது.

நேற்று முன்தினம் மாலை 4 மணிக்கு பெருமாள்கோவில், காளியம்மன்கோவில் வழியாக ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு புல்வநாயகியம்மன் கோவில் தெப்பகுளத்தில் கரைக்கப்பட்டது.