Nagaratharonline.com
 
தேவகோட்டையில் கும்பாபிஷேகம்  Sep 2, 13
 
தேவகோட்டை வெள்ளையன் ஊரணி தெற்கு பகுதி நவசக்தி விநாயகர், மடக்கரை காளியம்மன், மகா முனீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. கருப்புக்குருக்கள் தலைமையில் இரண்டு கால யாகசாலை பூஜைகளுக்கு பிறகு அபிஷேகம் நடந்தன.