Nagaratharonline.com
 
உரிச்சா இல்ல, நினைச்சாலே கண்ணீரை வரவழைக்கும் வெங்காயத்தின் விலை!: கிலோ ரூ.80!!  Aug 14, 13
 
ஒரு கிலோ வெங்காயத்தின் விலை கடந்த 2 நாட்களில் சுமார் 100 சதவீதம் அதிகரித்து ரூ.80க்கு விற்பனை செய்யப்படுகிறது. டெல்லியில் வெங்காயத்தின் விலை கடந்த 2 நாட்களில் மட்டும் சுமார் 100 சதவீதம் அதிகரித்துள்ளது. தற்போது ஒரு கிலோ வெங்காயம் ரூ.80க்கு விற்பனையாகிறது. இந்நிலையில் சில்லறை விற்பனையில் ஒரு கிலோ வெங்காயத்தின் விலை ரூ.100 வரை அதிகரிக்கும் என்று வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.