Nagaratharonline.com
 
ஆ.தெக்கூர், நெற்குப்பை, கண்டவராயன்பட்டி, மின்தடை  Aug 12, 13
 
தெக்கூர் துணை மின்நிலையத்தில், ஆக.,16 அன்று மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்கிறது. அன்று காலை 9 மணி முதல் மாலை 5.30 மணி வரை, ஆ.தெக்கூர், நெற்குப்பை, கண்டவராயன்பட்டி, கொன்னத்தான்பட்டி, துவார், முறையூர், எஸ்.எஸ்.,கோட்டை, மகிபாலன்பட்டி, பூலாங்குறிச்சி, செவ்வூர் உள்ளிட்ட பகுதிகளில் மின்வினியோகம் இருக்காது.