Nagaratharonline.com
 
அஷ்டமி பிரதட்சனம்  Jan 7, 10
 
தேவகோட்டை நகர சிவன் கோயிலில், மார்கழி அஷ்டமி பிரதட்சனத்தை முன்னிட்டு, சுவாமிகள் படிஅளக்கும் விழா நடந்தது. மீனாட்சி சுந்தரேஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது

source : Dinamalar