Nagaratharonline.com
 
கணேசர் கலை அறிவியல் கல்லூரியில் கூட்டுறவுப் பட்டய படிப்பு தொடக்கவிழா  Jul 5, 13
 
கணேசர் கலை அறிவியல் கல்லூரியில் கூட்டுறவுப் பட்டய படிப்பு தொடக்கவிழா திங்கள்கிழமை நடைபெற்றது.
இக் கல்லூரியில் பி.காம். (வணிகம்) பயிலும் மாணவர்களுக்கு கூட்டுறவு வங்கிகளில் வேலைவாய்ப்பைத் தரும் கூட்டுறவு மேலாண்மை பட்டயப் படிப்பு தொடக்க விழாவுக்கு கல்லூரி முதல்வர் க. கனகராசு தலைமை வகித்து தொடங்கி வைத்தார்.