Nagaratharonline.com
 
NEWS REPORT: "சிலம்பு எக்ஸ்பிரஸ்" க்கு பஸ் வசதி  Jun 28, 13
 
ஒவ்வொரு வாரமும் வியாழன், ஞாயிறு காலை 5.30 மணிக்கும், இரவு 9.30 மணிக்கும் சிலம்பு எக்ஸ்பிரஸ் ரயில், காரைக்குடிக்கு வந்து செல்கிறது. ஆட்டோக்களுக்கு அதிக கட்டணம் செலுத்தி செல்வதை தவிர்க்கும் வகையில், அதிகாலை 5 மணிக்கு பழைய பஸ் ஸ்டாண்டிலிருந்தும், இரவு 9 மணிக்கு, புதிய பஸ் நிலையத்திலிருந்தும்,பல்கலை கழகம் வழியாக டவுன் பஸ் வசதி செய்யப்பட்டுள்ளது, என அரசு போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது,