Nagaratharonline.com
 
சிலம்பு எக்ஸ்பிரஸ் ரயில் மானாமதுரை வரை நீட்டிப்புக்கு காங். நன்றி  Jun 14, 13
 
வரும் ஜூன் 22ஆம் தேதி முதல் வாரம் இருமுறையாக புதிய சிலம்பு ரயில் மானாமதுரையில் இருந்து இயக்கப்படும் என ரயில்வே அமைச்சகம் அறிவித்துள்ளதற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி நன்றி தெரிவித்துள்ளது.