Nagaratharonline.com
 
பாகனேரி புல்வநாயகியம்மன் கோவில் கும்பாபிஷேகம்  May 20, 13
 
பாகனேரி புல்வநாயகியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.கடந்த 16 தேதி முதல் யாக பூஜை நடைபெற்றது.கணபதி ஹோமம்,விஸ்வர பூஜை,நவகிரக பூஜை, தீபாராதனை நடைபெற்றது.தினசரி யாக பூஜைகளில் சதுர்வேத பாராயணம்,பன்னிருதிருமுறைஓதுதல் நடைபெற்றது.

நேற்று 6 கால யாக பூஜைகள் முடிந்த பின்னர் 6.45 மணிக்கு புல்வநாயகியம்மனுக்கும்,பரிவார தெய்வங்களுக்கும் கும்பாபிஷேகம் நடைபெற்றது.