Nagaratharonline.com
 
பாகனேரியில் பால்குட விழா  Apr 24, 13
 
பாகனேரி பாரத வினாயகர் கோவிலில் பால்குட விழா நடைபெற்றது.கடந்த 14 தேதி காப்பு கட்டுடன் தொடங்கிய திருவிழாவில் தினமும் சிறப்பு அலங்காரம்,அபிஷேகம் நடைபெற்றது. 10 நாள் விழாவன்று பெருமாள் கோவிலில் காவடிகள் கட்டப்பட்டு ஊர்வலமாக சுற்றி வந்து காவடி,பால்குடமெடுத்து பூக்குழியில் இறங்கினர்.