Nagaratharonline.com
 
தேவகோட்டை கருதாவூரணி ஸ்ரீ கைலாச விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்  Mar 29, 13
 
தேவகோட்டை கருதாவூரணி ஸ்ரீ கைலாச விநாயகர் கோவில் கும்பாபிஷேகம், 29/03/2013 அன்று காலை 9 மணி அளவில் சிறப்பாக நடைபெற்றது . நகரத்தார் பெருமக்கள் பலர் கலந்து கொண்டனர்