Nagaratharonline.com
 
இரண்டுக்கு ஒன்று இலவசம்:கோ-ஆப்டெக்ஸில் சலுகைத் திட்டம் தொடக்கம்  Mar 3, 13
 
கோ-ஆப்டெக்ஸ் விற்பனை மையங்களில் இரு பொருள் வாங்கினால் ஒரு பொருள் இலவசம் என்ற திட்டத்தை, மதுரையில் ஞாயிற்றுக்கிழமை அமைச்சர்கள் தொடக்கி வைத்தனர்.

வேஷ்டி, சேலை, துண்டு, பெட்ஷீட் என எந்தப் பொருளாக இருந்தாலும் 2 வாங்கினால் ஒன்று இலவசமாக வழங்கப்படும். மார்ச் 1 ஆம் தேதி முதல் மார் 25 வரையில் இந்த சலுகைத் திட்டம் அமலில் இருக்கும்.