Nagaratharonline.com
 
கணேசர் கல்லூரியில் உலக தாய்மொழிகள் நாள் விழா  Feb 22, 13
 
மேலைச்சிவபுரி கணேசர் கலை அறிவியல் கல்லூரியில் உலக தாய்மொழிகள் நாள் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு சன்மார்க்க சபை தலைவர் பா.சா. சிங்காரம் தலைமை வகித்தார். சபை செயலர் சித. ராமலிங்கம் முன்னிலை வகித்தார்.