Nagaratharonline.com
 
வலையபட்டி பள்ளி ஆண்டு விழா  Feb 11, 13
 
வலையபட்டி சிதம்பரம் மெட்ரிக் பள்ளியின் 37-வது ஆண்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது.

இவ்விழாவிற்கு பள்ளியின் தாளாளர் வள்ளியம்மை தலைமை வகித்தார். ரோட்டரி சங்க மாவட்டச் செயலர் நிக்கோலஸ் பிரான்சிஸ், மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கிப் பேசினார். தொடர்ந்து பள்ளி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.