Nagaratharonline.com
 
பெத்தாளாச்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆண்டு விழா  Feb 5, 13
 
தேவகோட்டை பெத்தாளாச்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆண்டு விழா தி.மு.க., மாவட்ட துணை செயலாளர் ஜோன்ஸ்ரூசோ தலைமையில் நடந்தது. செயலர் வரவேற்றார். தலைமையாசிரியர் குளோட்டில்டாராஜம் அறிக்கை வாசித்தார்.