Nagaratharonline.com
 
SBI வங்கியில் Probationary Officers - 1500 அதிகாரி பணி  Feb 5, 13
 
பொதுத்துறை வங்களில் ஒன்றான SBI வங்கியில் காலியாக உள்ள புரபேஷனரி அதிகாரி பணிக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

காலியிடம்: 1500

வயதுவரம்பு: 21 - 30க்குள் இருத்தல் வேண்டும்.

கல்வித்தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ.14,500 - 25,700

விண்ணப்பக்கட்டணம்: ரூ.200

எழுத்துத் தேர்வு நடைபெறும் நாள்: 28.04.2013

விண்ணப்பிக்கும் முறை: வங்கியின் www.sbi.co.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 23.02.2013