Nagaratharonline.com
 
குழிபிறை பகுதியில பழுதடைந்த சாலையை சீரமைக்க வேண்டும்  Feb 4, 13
 
ஒன்றியக்குழு கூட்டத்தில், குழிபிறை கவுன்சிலர் பேசுகையில், குழிபிறை சேங்காய்கரை வீதியில் உள்ள சாலைகள் முழுவதும் கடுமை யாக பழுதடைந்து போக்கு வரத்துக்கு பாதிப்பு ஏற்பட்டு வாகனங்கள் செல்ல முடியா மல், பொதுமக்கள் சிரமப் பட்டு வருகின்றனர். இதனை ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் சீர் செய்ய வேண்டும், என்று கோரிக்கை வைத்தார்.