Nagaratharonline.com
 
தேவ​கோட்டை சேவு​கன் அண்​ணா​மலை கல்​லூரி ​ நிறு​வ​ன​ரின் 86-ம் ஆண்டு விழா  Dec 29, 09
 
சிவ​கங்கை மாவட்​டம் தேவ​கோட்டை சேவு​கன் அண்​ணா​மலை கல்​லூரி நிறு​வ​ன​ரின் 86-வது ஆண்டு விழா ஞாயிற்​றுக்​கி​ழமை நடை​பெற்​றது.​

​ ஆட்​சி​மன்​றக்​குழு துணைத்​த​லை​வர் சேவு​கன்​செட்​டி​யார் வர​வேற்​றார்.​ முதல்​வர் அரு​ணைச்​ச​லம் அறி​முக உரை​யாற்​றி​னார்.​ பல்​க​லைக்​க​ழக மானி​யக்​குழு உத​வி​யு​டன் கட்​டப்​பட்ட நிர்​வாக அலு​வ​ல​கத்தை முன்​னாள் மத்​திய அமைச்​சர் ரகு​பதி திறந்து வைத்து வாழ்த்​துரை வழங்​கி​னார்.​

​ நிறு​வ​ன​ருக்கு பேரா​சி​ரி​யர்​கள் சார்​பில் அருள்​சா​மி​யும்,​​ அலு​வ​லர்​கள் சார்​பில் ஏகோ​ஜி​ரா​வும்,​​ உற​வி​னர்​கள் சார்​பில் சேவு​க​னும் நன்றி கூறிப் பேசி​னர்.​ ​

​ பூண்டி புஷ்​பம் கல்​லூரி செய​லர் மற்​றும் தாளா​ளர் துளசி ஐயா வாண்​டை​யார் நிறு​வ​னர் நாள் உரை​யாற்றி இலக்​கி​யப் போட்​டி​க​ளில் வெற்​றி​பெற்​ற​வர்​க​ளுக்கு பரி​சு​களை வழங்​கி​னார்.​

​ ​ ஆட்​சிக்​கு​ழுத் தலை​வர் லெட்​சு​ம​ணன் செட்​டி​யார் ஏற்​பு​ரை​யாற்​றி​னார்.​ ஆட்​சிக்​குழு உறுப்​பி​னர் அண்​ணா​மலை நன்றி கூறி​னார்.​ இதில் இலக்​கிய போட்​டி​க​ளில் ஒட்​டு​மொத்த சாம்​பி​யன் பட்​டத்​தைப் பெற்று ஆனந்தா கல்​லூரி மாண​வர்​கள் சுழற்​கோப்​பையை பெற்​ற​னர்.​

source : Dinamani 29/12/09