Nagaratharonline.com
 
வேந்தன்பட்டியில் பொது மருத்துவ முகாம்  Jan 10, 13
 
மேலைச்சிவபுரி கணேசர் கலை அறிவியல் கல்லூரி சார்பில் வேந்தன்பட்டியில் நடைபெற்று வரும் என்எஸ்எஸ் முகாமில் பொது மருத்துவ முகாம் அண்மையில் நடைபெற்றது.

மருத்துவர் அழகேசன் தலைமையிலான மருத்துவக் குழுவினர் பொதுமக்களுக்கு இலவச சிகிச்சை அளித்தனர். மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்பட்டன.