Nagaratharonline.com
 
:நாட்டரசன்கோட்டை ஐயப்பன் ஆலயத்தில், பிரமோத்ஸவ விழா  Jan 5, 13
 
:நாட்டரசன்கோட்டை ஐயப்பன் ஆலயத்தில், டிச.,25 அன்று கொடியேற்றத்துடன் துவங்கியது. அன்று முழுவதும் வாஸ்து சாந்தி, யாகசாலை பூஜை நடந்தது.
தினமும் சுவாமிக்கு யாகசாலை பூஜை, பூர்ணாகுதி, தீபாராதனை நடந்தது. 9ம் நாளான ஜன.,2 இரவு 8 மணிக்கு, தீபாராதனை அதை தொடர்ந்து வெள்ளி கோ ரத ஊர்வலம் நடந்தது. விழாவின்,11ம் நாளான ஜன.,4ம் தேதி காலை 6.30 மணிக்கு, கணபதி ஹோமத்துடன், பிரமோத்ஸவ நிறைவு விழா நடந்தது.