Nagaratharonline.com
 
சென்னை : ருத்ராட்ச லிங்க தரிசனம்  Dec 29, 12
 
தாம்பரம் அருகில் மண்ணிவாக்கத்தில் உள்ள ஸ்ரீராமகிருஷ்ண யோக பீட வளாகத்தில் ஒருலட்சம் ஐந்துமுக ருத்ராட்சங்களால் ஆன ருத்ராட்ச லிங்க ரதம் டிசம்பர் 30 முதல் ஜனவரி 1-ம் தேதி வரை பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்படுகிறது.

மேலும் இந்த ரதம் தமிழகம் முழுவதும் பவனிவர உள்ளது. இது தொடர்பாக மேலும் தகவல் அறிய விரும்புவோர் 98400 55354 என்ற அலைபேசிக்குத் தொடர்புகொள்ளலாம்.