Nagaratharonline.com
 
திருச்சி-காரைக்குடி சிறப்பு ரயில்கள் சேவை நீட்டிப்பு  Dec 28, 12
 
திருச்சி-காரைக்குடி-திருச்சி (எண்-06839, 06840) மற்றும் காரைக்குடி-மானாமதுரை-காரைக்குடி (எண்-06837, 068838) ஆகிய சிறப்புப் பயணிகளின் ரயில்கள் சேவை 2013 மார்ச் 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளன.

மதுரை கோட்ட ரயில்வே அலுவலக செய்திக் குறிப்பில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.