Nagaratharonline.com
 
கீழச்சிவல்பட்டி சுகாதார நிலைய கூடுதல் கட்டடம் திறப்பு  Dec 16, 12
 
கீழச்சிவல்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் புதிய கூடுதல் கட்டடத் திறப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது.

கீழச்சிவல்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கூடுதல் கட்டடத்தை, ஆர்.எம்.மெய்யப்பச் செட்டியார் கல்வி அறக்கட்டளைத் தலைவர் பழனியப்பன் திறந்து வைத்தார்.