Nagaratharonline.com
 
NEWS REPORT: சென்னை சென்ட்ரல் - மதுரை துரந்தோ ரயில்,  Dec 12, 12
 
ரயில் எண் 22205: சென்னை சென்ட்ரல் - மதுரை துரந்தோ வாரமிருமுறை எக்ஸ்பிரஸ் ரயில், திங்கள்கிழமை மற்றும் புதன்கிழமைகளில் இரவு 10.30 மணிக்கு சென்னையில் இருந்து புறப்பட்டு, அடுத்தநாள் காலை 7 மணிக்கு மதுரை சென்றடையும்.

ரயில் எண் 22206: மதுரை - சென்னை சென்ட்ரல் துரந்தோ வாரமிருமுறை எக்ஸ்பிரஸ் ரயில், செவ்வாய்க்கிழமை மற்றும் வியாழக்கிழமைகளில் இரவு 10.40 மணிக்கு புறப்பட்டு, அடுத்த நாள் காலை 7.10 மணிக்கு சென்னை வந்தடையும்.