Nagaratharonline.com
 
கார்த்திகை தீபத் திருவிழா : திருவண்ணாமலைக்கு சிறப்பு ரெயில்கள்  Nov 21, 12
 
கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு சென்னை சென்ட்ரல், இருந்து சிறப்பு ரெயில்களை தெற்கு ரெயில்வே இயக்குகிறது. சென்னை சென்ட்ரலில் இருந்து 27, 28 தேதிகளில் காலை 10.20 மணிக்கு சிறப்பு ரெயில் புறப்பட்டு திருவண்ணாமலை சென்று அடையும்.
இதேபோல திருவண்ணாமலையில் இருந்து 27, 28 தேதிகளில் இரவு 8.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 2.15 மணிக்கு சென்ட்ரல் வந்தடையும்.