Nagaratharonline.com
 
தேவகோட்டை நகர சிவன் கோயிலில் கந்த சஷ்டி  Nov 10, 12
 
தேவகோட்டை நகர சிவன் கோயிலில் கந்த சஷ்டி விழா நவ.13 ந்தேதி பாலதண்டாயுதபாணிக்கு காப்புகட்டுதலுடன் துவங்குகிறது. தினமும் முருகனுக்கு சிறப்பு அபிஷேகம்,அலங்காரம் லட்சார்ச்சனை நடைபெறுகிறது.

கந்த சஷ்டி கழக ஆண்டு விழாவை முன்னிட்டு இயல் இசை நாடக விழா தீபாவளி யன்று மாலை துவங்குகிறது. ஏற்பாடுகளை தலைவர் அழகப்பச்செட்டியார், செயலாளர்கள் பஞ்சுநாச்சியப்பன், வெங்கிடாசலம், பொருளாளர் அண்ணாமலை செய்து வருகின்றனர்.