Nagaratharonline.com
 
இலஞ்சி சிவன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாலகம்  Oct 29, 12
 
தென்காசி அருகே இலஞ்சி குழல்வாய்மொழி அம்பாள் உடனுறை குலசேகரநாதர் (சிவன்) கோயிலில் மகா கும்பாபிஷேகம் நடந்தது. இதனை முன்னிட்டு கடந்த 26ம் தேதி யாகசாலை பூஜை துவங்கியது. அன்று காலையில் அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, புண்யாஹவாசனம், தன பூஜை, கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், வாஸ்து சாந்தி, கஜ பூஜை, கோ பூஜை நடந்தது.