Nagaratharonline.com
 
சமையல் காஸ் சிலிண்டர் விலை உயர்வு  Oct 25, 12
 
சமையல் காஸ் வினியோகஸ்தர்களுக்கான கமிஷனை, இம்மாத முற்பகுதியில், மத்திய அரசு உயர்த்தியது.

சிலிண்டர் ஒன்றுக்கான கமிஷனை, 25.83 ரூபாயிலிருந்து, 37.25 ரூபாயாக, அதாவது, 11.42 ரூபாய் உயர்த்தியது. அதனால், சிலிண்டர் விலை, 399 ரூபாயிலிருந்து, 410.42 ரூபாயாக உயர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.