Nagaratharonline.com
 
சொக்கநாதபுரத்திலுள்ள பிரத்தியங்கா கோவிலில் சிறப்பு யாகம்  Oct 17, 12
 
பாகனேரி அருகே சொக்கநாதபுரத்திலுள்ள பிரத்தியங்கா கோவிலில் மகாளய அமாவாசை சிறப்பு யாகம் நடைபெற்றது.காலை முதல் சிறப்பு பூஜைகள் நடைபெற்று மாலையில் மிளகாய் வத்தல் யாகம் நடைபெற்றது .