Nagaratharonline.com
 
சென்னையில் இரண்டு மணி நேர மின் வெட்டு  Oct 17, 12
 
மின்வாரிய செய்திக்குறிப்பு விபரம்:

சென்னை நகருக்கும், மாநிலத்தின் பிற பகுதிகளுக்கு இடையில், மின்தடை நேரங்களில், அதிக வித்தியாசம் இருப்பதால், சென்னை மாநகர் மற்றும் புறநகர்பகுதிகளில், அமல்படுத்தப்பட்டு வரும் ஒரு மணி நேர மின்தடை, இரண்டு மணி நேரமாக உயர்த்த முடிவெடுக்கப்பட்டு, இன்று முதல் அமல்படுத்தப்படும்.