Nagaratharonline.com
 
தக்காளி கிலோ ரூ.5  Oct 11, 12
 
கோயம்பேடு மார்க்கெட்டுக்கு வரத்து அதிகரித்திருப்பதால் கடந்த சில தினங்களாக தக்காளியின் விலை குறைந்து ஒரு கிலோ ரூ.5 வரை விற்கப்பட்டது.