Nagaratharonline.com
 
லோட்டஸ் என்ற பெயரில் பா.ஜனதாவின் புது டி.வி. 11-ந் தேதி ஒளிபரப்பு தொடக்கம்  Oct 6, 12
 
தமிழ்நாட்டில் ஒவ்வொரு அரசியல் கட்சியும் டி.வி. சானல் வைத்துள்ளன. அந்த வரிசையில் இப்போது பா.ஜனதாவுக்காக லோட்டஸ் டி.வி. என்ற பெயரில் புதிய தொலைக்காட்சி உதயமாகியுள்ளது. கோவையை தலைமையிடமாக கொண்டு லோட்டஸ் டி.வி.யின் ஒளிபரப்பு வருகிற 11-ந் தேதி தொடங்குகிறது.

24 மணி நேர செய்தி சேனலாக உலகம் முழுவதும் ஒளிபரப்பை தொடங்க உள்ளது.