Nagaratharonline.com
 
NEWS REPORT: சென்னை வாழ் நெற்குப்பை நகரத்தார் சங்கத்தின் சுற்றுலா  Oct 4, 12
 
 
சென்னை வாழ் நெற்குப்பை நகரத்தார் சங்கத்தின் உறுப்பினர்கள் (100 நபர்கள் ) ஒரு நாள் திருத்தல சுற்றுலாவாக, 02/10/2012 அன்று ,
செட்டிபுண்ணியம் ஹயகிரீவர் ஆலயம், அச்சிரப்பாக்கம் நடுப்பழனி ஆலயம், தென்னாங்கூர் பாண்டுரங்கன் ஆலயம்,
உத்திரமேரூர் வரதராஜ பெருமாள் ஆலயம் மற்றும் பாலமுருகன் ஆலயம் ஆகிய தலங்களுக்கு சென்று வழிபட்டு, இறைஅருள் பெற்றனர்.

சுற்றுலா ஏற்பாடுகளை செயலாளர் MR. மகேஷ் பெரியகருப்பன், இணை செயலாளர்கள்
PR. சுந்தர் மற்றும் L. ராமநாதன், உப தலைவர் M. அருணாசலம் மற்றும் S. ஸ்ரீனிவாசன் ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்.

Photo by Deivanai Arunasalam